10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்துக்குள் புத்தக வினியோகம்: தமிழக அரசு ஏற்பாடு 0000-00-00
ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இசையை கேட்பதால் கேட்கும் திறன் பாதிப்படைவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 0000-00-00
உலகை சுற்றிவரும் சாதனைப்பயணத்தை துவங்கியிருக்கும் சூரிய ஒளியால் இயங்கும் விமானம் தனது பயணத்தின் இரண்டாம் கட்டமாக இந்தியாவின் அகமதாபாத் நகரில் வெற்றிகரமாக தரையிறங்கியிருக்கிறது. 0000-00-00
இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இரத்த குழாய்கள் கொழுப்பால் அடைபடுதலை, தினமும் 3 முதல் 5 காப்பிகள் வரை அருந்துவதன் மூலம் தவிர்க்க முடியும் என்று தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 0000-00-00
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சலுக்கான "டாமி புளு மாத்திரை இலவசமாக வழங்கப்படுவதால், இந்தக் காய்ச்சலைக் கண்டு யாரும் அச்சம் அடைய வேண்டாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி தெரிவித்தார். 0000-00-00