மேனிலை செய்முறைத்தேர்வுகளுக்கான படிவங்களின் தொகுப்பு
கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்து படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
Input Sheet ல் உமது பள்ளி எண் மற்றும் பள்ளியின் பெயரை உள்ளிடவும். ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளிடுவதை தவிர்க்கவும். தேவைப்படும் இடங்களில் சிறுசிறு மாற்றங்களைச் செய்துகொள்ளவும். அனைத்தும் vanavil avvaiyar fontல் தயார் செய்யப்பட்டுள்ளது.