How to open Vanavil Font in Android 5.1.1 and above Lollipop & Marshmallow
முதலில் கீழே உள்ள Vanvil Font ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இந்த Font மட்டுமே Lollypop & Marshmallow ல் வேலை செய்யும் Version 5.0 யில் வேலை செய்யவில்லை அதற்கு மேல் உள்ள Versionல் மட்டுமே வேலை செய்யும்
Download Vanavil Avvaiyar Font
Download Vanavil Avvaiyar Bold Font
முதலில் WPS Office with PDF மென்பொருளை Google Play Store க்கு சென்று Install செய்துகொள்ளவும்.
WPS Office with PDF மென்பொருள் தங்களின் Android Phone ல் எந்த நினைவகத்தில் Install செய்யப்பட்டுள்ளது (Internal Memory / Memory Card ) என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
பின்னர் File Manager ஐ Open செய்யவேண்டும். அதில் உள்ள Settings ல் Show Hidden Files என்பதை On செய்யவேண்டும்.
Method 1
Copy Tamil Fonts
Open Fonts Folder and paste Tamil Fonts
Then open your Document through Office app
(TAU Mathuram Font will open any Office app like Microsoft Office and WPS Office)
Method 2
WPS Office with PDF மென்பொருள் எங்கு Install செய்யப்பட்டுள்ளதோ (Internal Memory / Memory Card ) அதைத் திறக்கவும். கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து Folder களை ஒன்றன்பின் ஒன்றாகத் திறக்கவும்.
Android
data
cn.wps.moffice_eng
.cache
KinsoftOffice
.fonts
ஏற்கனவே Vanvil Font இருந்தால் அதை Delete செய்துவிடவும்
பின்னர் Copy செய்த Fonts ஐ Paste செய்யவும்.
Paste செய்த Font ஐ இரண்டு முறை Tap செய்யவும்.
கடைசியாக தங்களுடைய Phone ஐ Reboot செய்யவும்.
பின்னர் தங்களுடைய அனைத்து ஆவணங்களை WPS Office கொண்டு Open செய்யவும்.
மேலும் விவரங்களுக்கு.......................
ஆ. சின்னதுரை 8608205243
ப. மனோகரன் 9952351588
குறிப்பு: மாலை 4.30 மணிக்கு மேல் அழைக்கவும்