விரைவில் பாட திட்டம் மாற்றம்
திரிபுரா மாநிலத்தில், பள்ளி பாடத் திட்டங்களில், மஹாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற இந்திய தலைவர்கள் குறித்து, மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவர்களை பற்றிய பாடப் பிரிவுகள் விரைவில் சேர்க்கப்படும்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் தேவ் குமார், நேற்று தெரிவித்தார்.