மீண்டும் கால நீட்டிப்பு பழைய ஓய்வூதியத்தை அமுல் படுத்த அமைக்கப்பட்ட குழு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடரலாமா என்பது பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவின் கோரிக்கையை ஏற்று 31.12.2017 வரை அக்குழுவிற்கு காலநீட்டிப்பு
செய்யப்பட்டுள்ளளது.அரசானை எண.367.நாள்14.12.2017 Click Here to Download Go