Easy way to EMIS Updation
Firefox Developer Version ல் EMIS Updation செய்தால் சரியாக செயல்படுகிறது.
கீழ்க் காணும் Link click செய்து Firefox Developer Version ஐ Download செய்து எளிமையாக செய்து முடிக்கலாம்
ப்ரௌசரை நிறுவிய பின் அட்மிட் செய்து பார்க்கவும் .. முதல் தடவை அட்மிட் ஆகாது , ஆனால் இரண்டாவது , மூன்றாவது முயற்சியில் கண்டிப்பாக அட்மிட் ஆகும்..
அதன் பின் தடங்கலின்றி அந்த கணினியில் தொடர்ந்து அட்மிட் செய்யலாம்...
அட்மிட் அனைத்து ப்ரௌசர்களிலும் இயங்கும் வண்ணம் இன்னும் ஒரு வாரத்தில் சரி செய்யப்பட்டு விடும்...
For Inforamation Thanks to Mr Shahul Hameed