கெஜ்ரிவால் அதிரடி: அசுத்தமான பள்ளிகள், சம்பள உயர்வு கட்
டெல்லியில் உள்ள 1,000 அரசு பள்ளிகளையும் சுத்தமாக வைத்திட, பள்ளிகளுக்கு கால அவகாசம் வழங்கியது அரசு. அவகாசம் முடிந்த பின், மீண்டும் சோதனை செய்யப்பட்டதில், 100 பள்ளிகளில் சுத்தமான சூழல் ஏற்படவில்லை. அவற்றின் தலைமை ஆசிரியர்களின் சம்பள உயர்வை 'கட்' செய்ய முடிவு எடுத்துள்ளது அரசு.