2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் பணி நீக்கம்
ம.பி.,யில், அரசு ஊழியர்கள், இரு குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது, என்ற
விதி உள்ள நிலையில், ஜபல்பூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில், பயிற்சி நீதிபதிகளாக பணியாற்றிய, மனோஜ் குமார், அஷ்ரப் அலி ஆகிய இருவரும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றதால், பணி நீக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.