2011 முதல் 2015 ஆண்டு வரையிலான ஆண்டுகளில் வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு தற்போது புதுப்பிக்க வாய்ப்பு
GO(1D) No.500 Dt: August 22, 2017 -வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது