பணிப்பதிவேட்டை சரிபர்ர்த்து விடுப்புகள் இருப்பினை TNSED App இல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவு
பணிப்பதிவேட்டினை IFHRMS இணைய தளத்தில் பதிவினை மேற்கொண்ட பின் இருப்பிலுள்ள விடுப்புகளை TNSED App இல் பதிவேற்றம் செய்யவேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுளளார். இதனைச் செய்வதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ள பதிவிறக்கம் செய்யவும்