• +91 - 9952351588
  • kalviguru2013@gmail.com
  • Online Test
  • Mutual Transfer
  • Study Material
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Quotes
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Quotes
  • Home
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • >District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Online Test
  • Mutual Transfer
  • Study Material
  • Quotes
Flash News:
Squard Form

இன்று (13.05.2020 புதன்கிழமை) பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் கட்ட Online Test நடைபெறும் - தி.மலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

  • May, 13, 2020

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களின் சீரிய அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிக்கு இணையாக Online test நடத்த முயற்சி மேற்கொண்டு ஏப்ரல் 29 அன்று அதனை நடத்தி சாதித்து காட்டியுள்ளார்,அதில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் இன்று நடைபெறும் 2ஆம் கட்ட Online Test இல் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. 75 சதவீதத்திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் , முதல் தேர்வை எழுதுவதை தவறவிட்டவர்கள் ஆகியோர் இன்றைய தேர்வில் கலந்துகொள்ளலாம். இந்தத் தேர்விலும் முந்தைய தேர்விலும் 75 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெறுபவர்கள் 3ஆம் கட்ட தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்களாவார்கள். 3ஆம் கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியர் அவர்களால் சான்றிதழ் வழங்கப்படும்.
Click here https://tiruvannamalai.nic.in/

மேலே உள்ள Link ஐ Click செய்தவுடன் 

You are being redirected to an external website. Please note that Tiruvannamalai District, Govt. of Tamil Nadu cannot be held responsible for external websites content & privacy policies. என தோன்றும் அதில் OK என்பதை Click செய்யவும் . அடுத்த tab இல் தோன்றவில்லை எனில் Address bar இன் வலது மூலையில் உள்ள செவ்வக வடிவ கட்டத்தில் Click செய்து continue allowing என்பதை Click செய்து Refresh button ஐ சொடுக்கவும்.மீண்டும் முயற்சி செய்தால் open ஆகிவிடும்.

கைபேசியிலும் இந்தத் தேர்வினை எழுதுவதற்கேற்ப வசதி செய்யப்பட்டுள்ளது.கைபேசியில் Google Chrome இல் சென்று வலது மூலையில் 3 புள்ளிகள் அல்லது மேல் நோக்கு அம்புக்குறி இருக்கும். அதனை click செய்து அதில் Desktop site என்ற Menuவில் வலது பக்க சிறிய Box இல் Tick செய்யவும். இப்பொழுது நீங்கள் உங்கள் கைபேசி மூலமாகவே தேர்வு எழுதலாம்.

Articles

வகுப்பறையில் மாணவர்கள் இயல்பாக பேசட்டும், பேச்சில்தான் சுகம்!
Jan, 10, 2025
இந்தியாவில் அதிகம் புரிந்து கொள்ளப்படாத மாமேதை - மன்மோகன் சிங்!
Jan, 02, 2025
மன அழுத்தத்தை குறைக்கும் மெல்லிசை பாடல்கள்!
Dec, 16, 2024
நிகழ் காலம் சரியாக இருந்தால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும்
Nov, 28, 2024
பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?
Mar, 21, 2024

Important Websites

TN GOVT DA TABLE மருந்தில்லா மருத்துவம் காமராசரின் அரிய புகைப்படங்கள் TEACHERS RECRUITMENT BOARD TNPSC EMPLOYMENT EXCHANGE CPS WEBSITE CPS Account Slip EMIS GPF Account Slip Website Three Types of Certificates Laptop Online Entry Digital locker BANK IFSC & MICR CODE PAY EB BILL ONLINE SCHOLARSHIP Central Education Loan Site OnLine APPLY NEW RATION CARD DATA CENTRE INCOMETAX e-FILING Online Complained to Police Station DGE Site BIN VIEW NEW TEXT BOOK TNSCHOOLS TNSCERT IFHRMS EPAY ROLL INSPIRE AWARD CHITTA PATTA VIEW TNTP DGE NEW KalviGuru's Blog Gurukulam DoTE Prof.Tax Online PPO Intimation

Quick Links

Student Zone Teacher Zone Govt. Orders Forms District News Articles Technology Quotes Motivational Videos Biography Online Test Mutual Transfer Study Material About Us Contact Us
WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms and Condition
Copyright © 2025. All rights reserved by Kalviguru.com. Designed by: Tycoon Pacific