Head of Account in All Departments restructured in IFHRMS Pay Roll
ஏப்ரல் 2019 மாதத்திலிருந்து ஊதியப்பட்டியல் IFHRMS இணைய தளத்தின் மூலம் மட்டுமே மேற்கொள்ள இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து வகைகளுக்கும் புதிய கணக்கு எண் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 3 தொகுதிகள் அடங்கிய விவரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பள்ளிக் கல்வியில் 220202109AA0117 என்பதற்கு பதிலாக IFHRMS New code 2202 02 109 AA 301 01 என மாற்றப்பட்டுள்ளது. இதனை IFHRMS Dpcode Vol 3 Page no 784 காணலாம். இதே போல் அனைத்து துறைகளுக்கும் கணக்குத் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. அதன் விவரத்தினை தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்.
அரசாணை Download
IFHRMS Dpcode Vol_1 Download
IFHRMS Dpcode Vol_2 Download
IFHRMS Dpcode Vol_3 Download
IFHRMS Dpcode Vol_4 Download