நகராட்சி எல்லையிலிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் அனைத்து வகை அரசு அலுவலர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்த்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆணை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிரேடு - II நிலையில் வீட்டு வாடகைப்படி வழங்க ஆணையிடப்பப்டடுள்ளது. அதிகபட்சமாக ரூ . 3200 கிடைக்கும். மேலும் வந்தவாசி, அனக்காவூர் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறத்தக்க வகையில் ஆணை வழங்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு கிரேடு - III நிலையில் வீட்டு வாடகைப்படி வழங்கவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
ஆணை நகல் பதிவிறக்க இங்கே சொடுக்கவும்