தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் அவர்களின் பகுதி நேர பணிக்காலத்தில் 50 விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் - அரசாணை வெளியீடு
01-04- 2003 க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியர்களில் சென்னை உயர் நீதி மன்றம் / மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பாணை பெற்றுள்ள மற்றும் 06.04.2018 ஆம் நாள் வரை வழக்கு தொடுத்து நிலுவையில் உள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் அவர்களின் பகுதி நேர பணிக்காலத்தில் 50 விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
GO Ms No 194 Dt 12.09.2018 Download