பள்ளி செல்லா குழந்தைகளுக்கான 12 மாத பயிற்சிக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு
அரசுப்பள்ளிகளில் செயல்படும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான NRSTC பயிற்சியில் ஒவ்வொரு குழந்தைக்கும் 6மாதப்பயிற்சிக்கு Rs 3000 , 12 மாதப்பயிற்சிக்கு Rs 6000 வழங்கப்படுகிறது . Non residential special training center (NRSTC)விதிமுறைகள் மற்றும் செயல்படும் விதம்
விதிமுறைகள் Download