இந்திய வருமானவரித்துறை சுற்றறிக்கையின்படி, 2017-18 நிதி ஆண்டுக்கான (AY 2018-19) தனி நபர் வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31-07-2018 லிருந்து 31-08-2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.