10ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு
விண்ணப்பிக்கவேண்டிய நாள் : 31.05.2018 புதன்கிழமை முதல் 04.06.2018 திங்கள்கிழமை வரை
விண்ணப்பிக்க வேண்டிய இடம்
பள்ளி மாணவர்கள் : அவரவர் பயின்ற பள்ளியில்
தனித்தேர்வர்கள் : தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம்
விண்ணப்பிக்கும் முறை : ஆன் – லைன் மட்டுமே
தேர்வுக் கட்டணம் : ரூ.125+ பதிவுக் கட்டணம் ரூ. 50 மொத்தம் ரூ. 175 பணமாக சம்பந்தப்பட்ட தேர்வுக்காக பதிவு செய்யும் மையங்களிலேயே செலுத்தவேண்டும்
தேர்வு துவங்கும் நாள் : 28.06.2018 முதல் 06.07.2018 வரை
குறிப்பு :
தனியார் Browsing Centre ல் விண்ணப்பிக்க இயலாது.