புதிய ஊதியத்தில் ஊதியம் பெற Option Form அளிக்க 10-01-2018 கடைசிநாள்
ஏழாவது ஊதியக்குழுவில் பழைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற Option Form அலுவலகத் தலைவருக்கு அளிப்பதற்கு 10-01-2018 கடைசிநாள் ஆகும்
இணைப்பில் உள்ள விருப்பக்கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்