செப்டம்பர் 7ல் திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
அரசிடமிருந்த சாதகமாகன பதில் வரவில்லையெனில் செப்டம்பர் 7ல் திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
இது தொட்பாக ஜாக்டோ ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசுக்கு செப்.6-ம் தேதி வரை கெடு விதித்துள்ளோம். அரசிடமிருந்து சாதகமான பதில் வரவிலலையெனில் திட்டமிட்டபடி 7-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.