காமராசரும் அப்தும்கலாமும்
காமராசர் குடிநீர் பஞ்சம் தீர்க்க வேலூர் சென்றார். ஆம்பூர் அருகே இருந்து தண்ணீர் கொண்டு வர முடிவு செய்தார்.
''ஐய்யா, ஆம்பூர் பள்ளம் வேலூர் மேடு. தண்ணீர் வராது'' என்று பொறியாளர் சொன்னார்.
காமராசர் சொன்னார், பள்ளத்துல இருந்து தண்ணீர் வராதுன்னு சொல்றதுக்கா உன்னையே வச்சிருக்கேன். நீ ஒரு திட்டம் போட்டு என் வீட்டில் கொடுத்துட்டுதான் ஊரை விட்டு கிளம்பணும் அப்படின்னுட்டு அவர் சென்னை போய்ட்டார்.
நான்கு நாள் கழிச்சி ராத்திரி இரண்டு மணிக்கு அவர் வீட்டிலே திட்ட வரைவை கொடுத்துட்டு ஐயாவை எழுப்ப வேண்டாம். ஐயாவை காலைல வந்து பார்க்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு வீட்டுக்கு போய் நிம்மதியாய் தூங்கினார் பொறியாளர்.
மறுநாள் காலையில் எட்டு மணிக்கு எழுந்தார். வாசலில் அமர்ந்திருந்தார் காமராசர்.
பதறி போய் விட்டார் பொறியாளர்.
என் தூக்கத்தை நீ கொடுக்கல. அதே மாதிரி உன் தூக்கத்தை நானும் கெடுக்கல. என்றவர். அற்புதமான திட்டம், நன்றி பாராட்டுக்கள் என்றார்.
திட்டத்தை நிறைவேற்றினார். இன்றளவும் திட்டம் செயல்படுகிறது.
அந்தப் பொறியாளர் வேறு யாருமல்ல. நமது அப்துல் கலாம் தான் அவர்.
- மேதைகளில் வாழ்வினிலே நூலிலிருந்து