மார்ச்/ஏப்ரல் 2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர்/ தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்
- அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் நாள் மற்றும் நேரம். 15.07.2016 மதியம் 02.30 மணி
- மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளி மாணவர்/தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டிய நாள் மற்றும் நேரம். 16.07.2016 காலை 10.30 மணி
- பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு / தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டிய நாள் மற்றும் நேரம். 18.07.2016 காலை 10.00 மணி