2015-2016 ம் ஆண்டுக்கான GPF Account Slip தற்போது மாநில முதன்மை கணக்காயர் இணையதளத்தில்
அனைவரும் எதிர்பார்த்து வந்த 2015-16 ம் ஆண்க்கான GPF Account Slip மாநில முதன்மை கணக்காயர்(Accountant General) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் GPF Account Slip தபால் மூலம் அனுப்பப்படாது, தேவையானவர்கள் தங்களின் GPF Account Number மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தங்களின் GPF Account Slip ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் Click Here for GPF Account Slip ஐ பதிவிறக்கம் செய்ய
AG இணையதளத்திற்கு சென்ற பின்னர் தங்களின் GPF எண்ணை உள்ளிடவும் பின்னர் Suffix ஐ தேர்வு செய்யவும் பிறந்த தேதியை(தேதி வடிவம் DD/MM/YYYY 21/03/1980) உள்ளீடு கொடுத்து Login Button ஐ கிளிக் செய்யவும் பின்னர் Mobile Update ற்கு சென்று தங்களின் கைபேசி எண்ணை உள்ளீடு கொடுத்து Save செய்யவும், பின்னர் View Accounts Slips கிளிக் செய்து நிதியாண்டை தேர்வு செய்து View Account Slip ஐ கிளிக் செய்யவும் தங்களின் Account Slip பதிவிறக்கம் ஆகிவிடும் பின்னர் PDF Reader உதவியுடன் திறந்து Printout செய்து கொள்ளவும்