தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 117 (நிதி) நாள் 20.04.2016 ன்படி அரசு ஊழியர்களுக்கு 01.01.2016 முதல் 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்துள்ளது.
இதன்படி 01.07.2015 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 119 சதவீதத்திலிருந்து, 125 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதற்கான அரசாணையை பதிவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்யவும்.