சிறந்த 10 அரசு மற்றும் தனியார் பல்கலை.கள், ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம்.களின் தர வரிசை
சிறந்த 10 அரசு மற்றும் தனியார் பல்கலை.கள், ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம்.களின் தர வரிசை பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது
பல்கலைகள்:
1)இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ், பெங்களூரூ.
2)இன்ஸ்டியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி , மும்பை.
3)ஜவஹர்லால் பல்கலை, புதுடில்லி.
4)ஐதராபாத் பல்கலை. ஐதராபாத்.
5)தேஜ்பூர் பல்கலை,. தேஜ்பூர்.
6)டில்லி பல்கலை, டில்லி.
7)பனாரஸ் இந்து பல்கலை, வாரணாசி.
8)இந்தியன் இன்ஸ்டியூட் ஆப், ஸ்பேஸ் சயின்ஸ், தொழில்நுட்பம், திருவனந்தபுரம்.
9)பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மையம், பிலானி.
10) அலிகார் முஸ்லிம் பல்கலை. அலிகார்.
ஐ.ஐ.டி.க்கள் (பொறியியல்)
1)ஐ.ஐ.டி. சென்னை.
2)ஐ.ஐ.டி., மும்பை
3)ஐ.ஐ.டி., காரக்பூர்.
4)ஐ.ஐ.டி., டில்லி
5)ஐ.ஐ.டி., கான்பூர்.
6)ஐ.ஐ.டி., ரூர்கி.
7)ஐ.ஐ.டி., ஐதராபாத்.
8)ஐ.ஐ.டி., காந்திநகர்.
9)ஐ.ஐ.டி., ரூபார், ரூப்நகர்.
10)ஐ.ஐ.டி., பாட்னா.
ஐ.ஐ.எம்
1)ஐ.ஐ.எம்.,- பெங்களூரூ.
2)ஐ.ஐ.எம்.- அமதாபாத்.
3)ஐ.ஐ.எம்.- கோல்கட்டா.
4)ஐ.ஐ.எம்.- லக்னோ.
5)ஐ.ஐ.எம்.- உதய்பூர்.
6)ஐ.ஐ.எம்.- கோழிக்கோடு.
7)ஐ.ஐ.எம்.- புதுடில்லி.
8)ஐ.ஐ.எம்.- போபால்.
9)ஐ.ஐ.எம்.- கான்பூர்.
10)ஐ.ஐ.எம்.- இந்தூர்.