பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்: Settlement சார்ந்த அரசாணை மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப நல நிதிக்கான அரசாணை
தமிழக அரசில் பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தின் மூலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற / மரணமடைந்த / பணித்துறப்பு செய்த / பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் தங்களின் பங்குத்தொகை, அரசின் பங்குத்தொகை மற்றும் வட்டித்தொகை ஆகியவற்றை Settlement செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை எண் 59 நாள் 22-02-2016
அரசாணையை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
தமிழக அரசுப் பணியாளர்களின் குடும்ப நல நிதி ரூ. 1,50,000 லிருந்து 3,00,000 உயர்த்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை எண் 57 நாள் 22-02-2016
அரசாணையை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.