முயற்சி செய்து பார்க்கலாமே ஒரே ஒரு ஐஸ் கட்டியால் ஏற்படும் அற்புதம்!!!!
வாரக்கணக்கில் நமது குளிர்சாதனப் பெட்டியில் சும்மா இருக்கும் ஒரு ஐஸ் கட்டியை எடுத்து , நமது தலையும் கழுத்தும் இணையும் அந்த ஒரு புள்ளியில் 20 நிமிடங்கள் வைத்துக்கொள்ளுங்கள் இது ஃபெங்க் ப்யூ என்ற ஒரு சீன வழக்கம் காற்று மண்டலம் என்பதே இதன் தமிழாக்கம்
முதல் ஒரு நிமிடம் ரொம்பவும் ஜில்லென்று இருக்கும் அதன் பின்னர் கதகதப்பாகவே இருக்கும். இந்த ஐஸ் கட்டி என்ன செய்யும் நமது உடலுக்கு என்டார் பின் என்ற ரசாயணத்தை தரும், இதனால் நமக்கு உற்சாகம், சந்தோஷம் அமைதி கிடைக்கும்
துக்கமின்மை சரியாகும், ஜீரணம் சீராகும், அடிக்கடி சளிதொல்லை, உடல் ரீதியான வலி, மூட்டு வலி, இதய நோய்கள் தீரும், தைராய்டு சுரப்பி பிரச்சனைகள் தீரும், ஆஸ்த்துமா நோய் குணமாகும், அதிக எடை குறையும், குறைந்த எடை கூடும், மன உளைச்சல் ஆழ் மனக்கவலை அயர்ச்சி எல்லாம் பறந்து விடும். இது நோய் தீர்க்கும் மருந்தல்ல உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து நோய்களை விரட்டும் அற்புத சக்தியை கொடுக்கும் எளிமையான பயிற்சி செய்து பார்க்கலாமே