ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் : விதிமுறைகள் மற்றும் மாறுதல் கோரும் படிவம்
2015-16 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலந்தாய்வானது இணையதளத்தின் வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான காலம் : 01-08-2015 முதல் 07-08-2015 முடிய.
விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தால் அறிவிக்கப்படும் மையத்தில் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்யப்படும்.
கலந்தாய்வு குறித்த அறிவிப்பு, விதிமுறைகள் மற்றும் விண்ணப்பங்கள் ஆகியவற்றை கீழ்காணும் இணைப்பில் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF format)