NHIS- Extension upto 30.06.2021 and eligible for COVID-19 GO Ms No 279 Dt 24.06.2020
தமிழக அரசின் புதிய காப்பீட்டுத் திட்டத்தை 30.06.2021 வரை நீட்டித்தும் கோவிட் - 19 க்கு சிகிச்சை அளிக்க அங்கிகரித்தும் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை ரூ . 4,00,000 மாகவும் சில சிகிச்சைக்கு 7,50,000 வரையிலும் ஒப்பளிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
கோவிட் - 19 சிகிச்சைக்கு ஒப்பளிக்கப்படும் தொகை விவரம் அரசாணை எண் 280 நாள் 24.06.2020
ஓய்வூதியதாரர்களுக்கான அரசாணை எண் 28 நாள் 24.06.2020
அரசாணை எண் 279 நாள் 24.06.2020
Covid 19 Claiming Letter Download
Covid-19 Claiming Format Download