Retirement age on 59 GO (Ms) No 51 Dt 07.05.2020
GO (Ms) No 51 dated 07.05. 2020 ன் படி 31.5.2020 அன்று (58 வயது) superannuation பெறக்கூடிய முறையான நியமனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 58ல் இருந்து 59 வயது வரை ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பு செய்துள்ளது. 31.05.2020 அன்றும் அதற்கு பிறகும் ஓய்வு பெறுகிறவர்கள் 59 வயது வரை பணிபுரியலாம்.*
ஏற்கனவே 1.05.2020 க்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு மற்றும் பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.
Clarification Order Download