• +91 - 9952351588
  • kalviguru2013@gmail.com
  • Online Test
  • Mutual Transfer
  • Study Material
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Quotes
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Quotes
  • Home
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Online Test
  • Mutual Transfer
  • Study Material
  • Quotes
Flash News:
Squard Form

நோய் தீர்க்கும் ராசி மரங்கள் : கருங்காலி மரம்

  • 2016-07-06

 

குழந்தைகளுக்குப் பலவகையான பயங்கர நோய்கள் ஏற்பட்டு மரணப் பிடியில் இருக்கும் போது,  நகம் - உதடு வெளிர் நிறத்தில் மாறும்போது, செவ்வாய் தோஷம் ஏற்பட்டு இருக்கின்றது என்று கூறி கழுதைப் பாலை குடிக்க வைப்பது தமிழக கிராம மக்களின் பழக்கமாகும்.

  பெரியவர்களுக்கு ஏற்படும் நோய்கள், மனப்பிரச்னைகள், உடல் பிரச்னைகள் போன்றவற்றிற்கு செவ்வாய் கிரகத்தின் தீய விளைவுகள்தான் காரணம் எனக் கூறி செவ்வாய் தோஷத்தை அகற்ற நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று அங்கு அங்காரக பகவான் எனும் செவ்வாய் கிரகத்தை வணங்கி அதன் அருகில் இருக்கின்ற கருங்காலி மரத்தைக் கட்டிப்பிடித்து செவ்வாய் தோஷத்தை நீக்கச் செய்வார்கள். இது இந்து சமுதாய மக்களிடம் காணப்படும் பழக்கமாகும்.

  ஒன்பது கிரகங்களில் செவ்வாய் கிரகம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த கிரகத்தின் நல்ல கதிர் வீச்சுக்கள் மனிதனுக்கு நன்மையையும், இதன் தீய கதிர் வீச்சுக்கள் நோய்களையும் உண்டாக்குகிறது. முக்கியமாக, செவ்வாய் கிரகத்தின் பாதிப்பு தலை உச்சி முதல் கழுத்து வரையிலும், கண் கோளாறுகள், கண் அழற்சி, வீக்கம், இரத்த வாந்தி, பசியின்மை, தொழுநோய், வெண்குஷ்டம், மூலம், சர்க்கரை நோய், குடல் புழுக்கள், உடல் பலவீனம் போன்ற நோய்கள் செவ்வாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டவை.

  தாவரங்களுக்கும், கிரகங்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. சில தாவரங்கள் குறிப்பிட்ட கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் கொண்டு திளைத்து இருக்கும். அந்த தாவரங்கள் செவ்வாய் கிரகத்தின் தோஷங்களை அகற்றுகிறது. இவ்வகையில், கருங்காலி இனத்தைச் சேர்ந்த முள் மரங்கள் செவ்வாய் தோஷத்தை நீக்குவதற்கு சிறந்த மருந்து என வானவியல் சாஸ்திர நூல்களில் கூறப்பட்டு இருக்கிறது.

  அதனால்தான், அம்மரங்களை செவ்வாய் கிரகக் கோவில்களில் நட்டு வளர்ப்பது வழக்கம். கிட்னி ஃபெயிலியர், ஹார்ட் ஃபெயிலியர் நோய்களுக்கு இரத்தக் கொதிப்பும், சர்க்கரை நோயும்தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. அந்த நோய்கள் செவ்வாய்க்கிரகம் மூலம் தான் ஏற்படுகிறது.

  இம்மரத்தின் அடித்தண்டு, வேர்ப்பட்டை, பூக்கள், பிசின் அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

  இதன் மரப்பட்டையை மன நோய், கண் நோய், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகத் தருவார்கள்.

  மரத்தூள் ஜூரம், பேதி, வயிற்று நாக்குப்பூச்சி, வலி, வீக்கம், வெண்குஷ்டம், குஷ்டம், நோய் அரிப்பு, அழுகிய புண், சர்க்கரை நோய் ஆகியவற்றை குணமாக்குகின்றது.

  சீமைக் காசிக்கட்டி எனும் இதன் பிசினை வெற்றிலை பாக்கில் வைத்து சிலர் சாப்பிடுவார்கள். இதனால் பற்களில் இரத்தக் கசிவு மற்றும் ஈறுகளில் உணர்வற்ற நிலையைப் போக்குகிறது. வாய்ப்புண்ணைக் குணமாக்குகிறது.

  கருங்காலி மரம் மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, அஸ்வினி நட்சத்திரம், பரணி நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மரமும், மருந்துமாகும். இந்தக் காலங்களில் செவ்வாய்க் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் அதிகளவில் வெளியேறுகின்றன. அதனால்தான் செவ்வாய்கிரகம் வலிமையாகக் காணப்படும் நாளுக்கு செவ்வாய்க்கிழமை என்றும் அழைப்பார்கள்.

  மேற்கண்ட நோய்கள் நீங்க கருங்காலி மரத்தை அரை மணி நேரம் கட்டிப் பிடிக்கலாம். இதனால் மரத்தின் மருத்துவ குணங்கள் நம் உடலில் மாற்றலாகி நோய்கள் குணம் பெறுகின்றன என்று "ரெய்கி' மருத்துவம் கூறுகிறது.

  மூலிகை மருத்துவர்களின் ஆலோசனைப்படி கருங்காலி மரத்தைப் பயன்படுத்தலாம்.

 

Articles

வகுப்பறையில் மாணவர்கள் இயல்பாக பேசட்டும், பேச்சில்தான் சுகம்!
Jan, 10, 2025
இந்தியாவில் அதிகம் புரிந்து கொள்ளப்படாத மாமேதை - மன்மோகன் சிங்!
Jan, 02, 2025
மன அழுத்தத்தை குறைக்கும் மெல்லிசை பாடல்கள்!
Dec, 16, 2024
நிகழ் காலம் சரியாக இருந்தால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும்
Nov, 28, 2024
பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?
Mar, 21, 2024

Important Websites

TN GOVT DA TABLE மருந்தில்லா மருத்துவம் காமராசரின் அரிய புகைப்படங்கள் TEACHERS RECRUITMENT BOARD TNPSC EMPLOYMENT EXCHANGE CPS WEBSITE CPS Account Slip EMIS GPF Account Slip Website Three Types of Certificates Laptop Online Entry Digital locker BANK IFSC & MICR CODE PAY EB BILL ONLINE SCHOLARSHIP Central Education Loan Site OnLine APPLY NEW RATION CARD DATA CENTRE INCOMETAX e-FILING Online Complained to Police Station DGE Site BIN VIEW NEW TEXT BOOK TNSCHOOLS TNSCERT IFHRMS EPAY ROLL INSPIRE AWARD CHITTA PATTA VIEW TNTP DGE NEW KalviGuru's Blog Gurukulam DoTE Prof.Tax Online PPO Intimation

Quick Links

Student Zone Teacher Zone Govt. Orders Forms District News Articles Technology Quotes Motivational Videos Biography Online Test Mutual Transfer Study Material About Us Contact Us
WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms and Condition
Copyright © 2025. All rights reserved by Kalviguru.com. Designed by: Tycoon Pacific