கண்டுபிடிப்புகள்
கண்டுபிடிப்பு |
கண்டுபிடிப்பாளர் |
ஆண்டு |
ஆகாய விமானம் (Aeroplane) |
ரைட் சகோதரர்கள் |
1903 |
தூசிப்படலம் (Aerosol)) |
எரிக் ரோதிம் |
1926 |
காற்றுக் குழாய் (Air pump)) |
ஒட்டோ வான் கியூரிக் |
1654 |
ஆம்புலன்ஸ் (Amnulance) |
பரோன் டொமினிக் ஜீன் லேரி |
1792 |
அனஸ்தீஸியா (Anaesthesia) |
வில்லியம் மோர்டன் |
1846 |
நீர் மூழ்கு குழாய் (Aqualung) |
கௌஸ்டியா மற்றும் காங்னன் |
1943 |
ஆஸ்பிரின் (Aspirin) |
கோல்பே, ஹெயின்ரிச் |
1859 |
ஆஸ்பிரின் (Aspirin) (மருந்தாக) |
ஹெச் டிரெசர் (பாயர் ஏஜி) |
1899 |
அணு குண்டு (Atom bomb) |
ஃபிரிச், போஹ்ர், பைரல்ஸ் |
1939 |
அடைகாப்புக் கருவி (Baby incubator) |
டாக். அலெக்ஸாண்டர் லயன் |
1891 |
பாக்லைட் (Bakelite) |
லியோ ஹெச் பேக்லேண்ட் |
1907 |
பலூன் (Balloon) |
மோன்ட்கோல்பியர் சகோதரர்கள் |
1783 |
பேனா (பால் பாய்ன்ட்) (Ball-point-pen) |
ஜான் டி லொடு |
1888 |
பாரோமீட்டர் (Barometer) |
இவாஞ்செலிஸ்டா டோரிசிலி |
1643 |
மின்கல அடுக்கு (Battery-Electric) |
அலெசான்ட்ரோ வால்டா |
1800 |
மின்சார மணி (Bell-Electric) |
ஜோசப் ஹென்றி |
1831 |
மிதிவண்டி (Bicycle) |
கிர்க்பேட்ரிக் மேக்மில்லன் |
1839 |
மிதிவண்டி (ஸ்போக்ட் வீல்ஸ்) (Bicycle) |
ஜேம்ஸ் ஸ்டார்லே |
1870 |
இரட்டைக் குவி ஆடி (Bifocal Lens) |
பெஞ்சமின் பிராங்ளின் |
1780 |
பெண்கள் உள்ளாடை (கான்டிலீவர்) (Bra) |
ரோபர்ட் ஹாவேர்ட் ஹக்ஸ் |
1943 |
புகையில்லா அடுப்பு (Bunsen Burner) |
ரோபர்ட் வில்கெல்ம் பன்சென் |
1855 |
திருட்டை அறிவிக்கும் கடிகாரம் (Burglar alarm) |
எட்வின் டி ஹோல்ம்ஸ் |
1858 |
கேபிள் கார் (Cable-car) |
டபிள்யூ ரிட்டர் |
1866 |
கூட்டல் இயந்திரம் (Calculating clock) |
வில்ஹெம் ஷிக்கர்டு |
1623 |
கேல்குலஸ் (Calculus) |
லீப்னிஸ் மற்றும் நியூட்டன் |
1684 |
கார் (பெட்ரோல்) (Car-Petrol) |
கார்ல் பென்ஸ் |
1888 |
கார் விரைவுமானி (Car speedometer) |
தோர்ல் மற்றும் சால்ட்டர் |
1902 |
கார்பன் காகிதம் (Carbon paper) |
ரால்ஃப் வெட்ஜ்வுட் |
1806 |
கார்புரேட்டர் (Carburettor) |
கோட்லிப் டைம்லர் |
1876 |
செல்லோபேன் (Cellophane) |
டாக். ஜாக்வஸ் பிராண்டென் பிரெகர் |
1908 |
சிமெண்ட் (போர்ட்லேண்ட்) (Cement) |
ஜோசப் ஆஸ்ப்டின் |
1742 |
சூயிங் கம் (Chewing gum-commercial) |
ஜான் குர்டிஸ் |
1848 |
சாக்லேட் (Chocolate –solid) |
பிரான்கோயிஸ் லூயிஸ் கைலர் |
1819 |
கால அளவி (Chronometer) |
ஜான்ஹாரிசன் |
1735 |
சினிமோட்டோகிராஃபி (Cinematography) |
லியூமியர் சகோதரர்கள் |
1895 |
இரத்த ஓட்டம் (Circulation of the blood) |
வில்லியம் ஹார்வி |
1628 |
கடிகாரம் (Clock-Quartz) |
வாரன் ஆல்வின் மேரிசன் |
1929 |
கடிகாரம் (Clock-Mechanical) |
ஹிஸிங் மற்றும் லியாங் ட்சன் |
1725 |
கோக கோலா (Coca-Cola) |
டாக். ஜான் பெம்பர்ட்டன் |
1886 |
காப்பி (Coffee-instant) |
நெஸ்ட்லே |
1937 |
காம்ப்பேக்ட் டிஸ்க் (Compact disc) |
பிலிப்ஸ் மற்றும் சோனி |
1979 |
கம்ப்யூட்டர் (Computer) |
சார்லஸ் பாப்பேஜ் |
1835 |
கம்ப்யூட்டர் (Computer Electronic) |
எக்கெர்ட் மற்றும் மேச்லி |
1946 |
கட்டிப்பால் (/condensed Milk) |
கெய்ல் போர்டன் |
1858 |
தடுப்புறை (Condom) |
கேப்ரில் பாலோபியஸ் |
1560 |
கான்டாக்ட் லென்ஸ் (Contact lens) |
அடால்ப் இ பிக் |
1887 |
கருத்தடை மாத்திரை (Contraceptive pill) |
டாக். கிரீகொரி பின்கஸ் |
1950 |
கிரெடிட் கார்டு (Credit Card) |
ரால்ப் ஸ்ஷைடர் |
1950 |
டிஎன்ஏ வடிவமைப்பு (DNA structure) |
பிரான்சிஸ் கிரிக் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் |
1953 |
துளைக்கும் இயந்திரம் (Drill-electric) |
வில்ஹம் ஃபெயின் |
1895 |
உலர் சலவை (Dry-cleaning) |
எம் ஜோலி பெலின் |
1849 |
டைனமைட் (Dynamite) |
ஆல்பிரட் நோபல் |
1863 |
டைனமோ (Dynamo) |
ஹிப்போலைட் பிக்ஸி |
1832 |
மின்சார நாற்காலி (Electric Chair) |
ஹெரால்டு பிரௌன் மற்றும் ஈஏ கென்னாலி |
1890 |
மின் விசிறி (Electric fan) |
டாக். ஸ்கைலர் ஸ்காட்ஸ் |
1882 |
எலக்ட்ரிக் ஜெனரேட்டர் (Electric generator) |
மைக்கேல் பாரடே |
1831 |
எலக்ட்ரிக் கிதார் (Electric guitar) |
ரிக்கென்பாகெர், பர்த் மற்றும் பியூசேம்ப் |
1931 |
மின்விளக்கு (Electric lamp) |
ஜோசப், ஸ்வான் மற்றும் எடிசன் |
1879 |
மின் மோட்டார் (ஏசி) (Electric motor) |
நிக்கோலா தெல்சா |
1888 |
மின் மோட்டார் (டிசி) (Electric motor) |
ஸெனோப் கிராம் |
1873 |
இ.சி.ஜி. (Electrocardiography) |
வில்லியம் இன்தோவென் |
1903 |
எலக்ட்ரோமேக்னட் (Electromagnet) |
வில்லியன் ஸ்டர்ஜியன் |
1824 |
எலக்ட்ரான் (Electron) |
ஜேஜே தாமஸ் |
1897 |
என்டோஸ்கோப் (Endoscope) |
பியர்ரே செகாலஸ் |
1827 |
எஸ்கலேட்டர் (Escalator) |
ஜெஸி டபிள்யு ரெனோ |
1892 |
ஆச்சரியக்குறி (Exclamation mark) |
ஜே டே |
1553 |
ஃபேக்ஸ் (Fax) |
ஆர்தர் கார்ன் |
1907 |
புகைப்படம் (Film-moving outlines) |
லூயிஸ் லீ பிரின்ஸ் |
1885 |
புகைப்படம் (Film Talking) |
மியூசொல் மற்றும் வாக்ட் |
1922 |
புகைப்படம் (Film-musical sound) |
லீ டீ ஃபாரஸ்ட் |
1923 |
ஃபோம் ரப்பர் (Foam-rubber) |
ஜான் பாய்டு டன்லப் |
1929 |
உணவு பதப்படுத்தல் (Food processor) |
கென்னத் உட் |
1947 |
இங்க் பேனா (Fountain Pen) |
லூயிஸ் எட்சன் வாட்டர்மேன் |
1884 |
குளிர்ப்பதன உணவு (Frozen food) |
கிளாரென்ஸ் பேர்ட்லேயே |
1930 |
ஆவி விளக்கு (Gas lighting) |
வில்லியம் மர்டக் |
1792 |
ஆவி மானி (Gas meter) |
வில்லியம் க்ளெக் |
1815 |
கியர்பாக்ஸ் (Gearbox –Automatic) |
ஹெர்மன் போட்டிங்கர் |
1910 |
மரபணு (Genetics) |
கிரெகர் மெண்டல் |
1865 |
கிளைடர் (Glider) |
சார் ஜார்ஜ் கைலே |
1853 |
இசைத்தட்டுப் பெட்டி (Gramophone) |
தாமஸ் ஆல்வா எடிசன் |
1878 |
புவியீர்ப்பு விசை (Gravitation) |
ஐசக் நியூட்டன் |
1684 |
காதொலிக் கருவி (Hearing aid – electric) |
மில்லர் ரீஸ் ஹட்சின்சன் |
1901 |
செயற்கை இதயம் (Heart-artificial) |
விளாடிமிர் டெமிக்கேவ் |
1937 |
ஹெலிகாப்டர் (Helicopter) |
லூயிஸ் மற்றும் ஜாக்வெஸ் பிரெகெட் |
1907 |
ஹோலோகிராபி (Holography) |
டென்னிஸ் கேபர் |
1947 |
ஹோவர்கிராப்ட் (Hovercraft) |
கிறிஸ்டோபர் காக்ரெல் |
1955 |
இன்சுலின் (Insulin) |
பிரெடரிக் கிரான்ட் பண்டிங் மற்றும் |
1921 |
ஐஸ்கிரீம் கோன்ஸ் (Ice-cream-cones) |
இடேலோ மார்சியோனி |
1896 |
ஜீன்ஸ் (Jeans) |
லீவி ஸ்டிரேஸ் |
1850 |
ஜெட் கருவி (Jet-engine) |
சார் பிராங்க் விட்டல் |
1937 |
குறுக்கெழுத்துப் போட்டி (Jigsaw puzzle) |
ஜார்ஜ் ஸ்பில்ஸ்பியரி |
1767 |
தையல் இயந்திரம் (Knitting machine) |
வில்லியம் லீ |
1589 |
லேசர் (Laser) |
தியோடர் மைமேன் |
1960 |
லேத், ஸ்க்ரு கட்டிங் (Lathe, screw-cutting) |
ஹென்றி மவுட்ஸ்லே |
1800 |
லான் மூவர் (Lawn mower) |
எட்வின் புட்டிங் மற்றும் ஜான் பெராபி |
1830 |
பொய்யறி கருவி (Lie detector) |
ஜான் லார்சன் |
1928 |
லிப்ட் (Lift) |
எலீசா ஜி. ஒட்டிஸ் |
1852 |
லைட்டிங் கண்டக்டர் (Lighting conductor) |
பெஞ்சமின் பிராங்ளின் |
1752 |
லித்தோகிராபி (Lithography) |
அலாய்ஸ் செனபெல்டர் |
1796 |
இரயில் பெட்டிகள் (Locomotive) |
ரிச்சர்டு ட்ரெவிதிக் |
1804 |
லாக்ரிதம்ஸ் (Logarithms) |
ஜான் நேப்பியர் |
1614 |
விசைத்தறி (Loom, power) |
எட்மட் கார்ட்ரைட் |
1785 |
ஒலிபெருக்கி (Loudspeaker) |
ஹோரேஷ் ஷோர்ட் |
1898 |
இயந்திர துப்பாக்கி (Machine gun) |
ஜேம்ஸ் பக்கிள் |
1718 |
தீப்பெட்டி (Match-safety) |
ஜெஇ லுண்ட்ஸ்ட்ரோம் |
1855 |
மைக்ரோசிப் (Microchip) |
ஜாக் செயின்ட் கிளேர் கில்பி |
1958 |
மைக்ரோபோன் (Microphone) |
அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் |
1876 |
மைக்ரோ-புரோஸசர் (Micro-processor) |
மூர் மற்றும் ஹாஃப் நாய்ஸ் |
1971 |
பூதக்கண்ணாடி (Microscope) |
சச்சாரியாஸ் ஜேன்ஸ்சன் |
1590 |
மைக்ரோவேவ் ஓவன் (Microwave oven) |
பெர்சி ஸ்பென்சர் |
1945 |
சுரங்கப்பாதுகாப்பு விளக்கு (Miner’s safety lamp) |
சார் ஹம்ப்ரி டாவே |
1816 |
ஏவுகணை (Missle (air-to-air)) |
ஹெர்ப்ரெட் வாக்னர் |
1943 |
மோட்டார் சைக்கிள் (Motor-cycle) |
கோட்லிப் டைம்லர் |
1885 |
நியோன் விளக்கு (Neon lamp) |
ஜார்ஜ்ஸ் க்ளெடி |
1910 |
நெப்டியூன் (Nepture (planet)) |
ஜானன் கோட்ஃபிரெட் கல்லே |
1846 |
நியூட்ரான் (Neutron) |
ஜேம்ஸ் சாட்விக் |
1935 |
அடி ஒட்டா பாத்திரம் (Non-stick-pan) |
மார்க் கிரகோயார் |
1954 |
நைலான் (Nylon) |
வால்லஸ் கரோதர்ஸ் |
1937 |
ஔியிழைக் கேபிள் (Optical fibres) |
நவீன்தர் கபானி |
1955 |
ஓவன் (Oven-electric) |
பெர்னினா ஹோட்டல், சுவிட்சர்லாந்து |
1889 |
ஓசோன் (Ozone) |
கிறிஸ்டியன் ஃப்ரெடரிக் ஸ்கோன்பின் |
1840 |
பேஸ்மேக்கர் (Pacemaker-implantable) |
வில்சன் கிரேட்பச் |
1956 |
பெயின்ட் (Paint-acrylic) |
ரிவீஸ் லிமிடெட் |
1964 |
பெயின்ட் (Paint-fluorescent) |
ஜோ மற்றும் பாப் சுவிட்சர் |
1933 |
பறக்கும் குடை (Parachute-patent) |
ஆன்ட்ரே ஜாக்குவஸ் கார்னெரின் |
1802 |
பால் பதனீடு (Pasteurisation) |
லூயிஸ் பாஸ்டியுர் |
1863 |
பென்சில் (Pencil) |
நிக்கோலஸ் ஜாக்குயிஸ் கோண்ட் |
1795 |
கடிகாரம் (Pendulum clock) |
கிறிஸ்டியன் ஹஜன்ஸ் |
1656 |
பென்சிலின் (Penicillin) |
சர் அலெக்ஸாண்டர் பிளெம்மிங் |
1928 |
கால அட்டவணை (Periodic table) |
டிமிட்ரி மெண்டலேவ் |
1866 |
நிழற்படக் கண்ணாடி (Photographic lens) |
வில்லியம் ஹெச் ஊலாஸ்டன் |
1812 |
நிழற்படக் காகிதம் (Photography on paper) |
வில்லியம் ஹென்றி ஃபாக்ஸ் டால்போட் |
1835 |
நிழற்படம் (கலர்) (Photography-colour) |
ஜேம்ஸ் கிளர்க் மாக்ஸ்வெல் |
1861 |
நிழற்படம் (திரைப்படம்) (Photography-film) |
ஜாண் கார்பட் |
1888 |
பியானோ (Pianoforte) |
பார்த்தோமோலியோ கிறிஸ்டோஃபோரி |
1709 |
பிளாஸ்டிக் (Plastic) |
அலெக்ஸாண்டர் பர்க்கிஸ் |
1852 |
புளூட்டோ (Pluto) |
கிளைடு டாம்பக் |
1930 |
பாக்கெட் கால்குலேட்டர் (Pocket-calculaor) |
கில்பி, தாசல் மற்றும் மேரிமேன் |
1972 |
போலியோ தடுப்பூசி (Polio vaccine) |
ஜோனஸ் சால்க் |
1952 |
போலியோ தடுப்பு (Polio vaccine-oral) |
ஆல்பிரெட் சபின் |
1957 |
பாலிதின் (Polythene) |
ஆர் ஒ கிப்சன் |
1933 |
உருளைக்கிழங்கு சிப்ஸ் (Potato Crisps) |
ஜார்ஜ் கிரம் |
1853 |
பிரஷர் குக்கர் (Pressure cooker) |
டெனிஸ் பாப்பின் |
1679 |
அச்சுத் தொழிற்சாலை (Printing press) |
ஜானன் கூடன்பர்க் |
1455 |
பிரிண்டிங் (Printing-rotary) |
ரிச்சர்டு ஹோ |
1846 |
கப்பலின் இயக்குருப்பு (Propeller-ship) |
பிரான்சிஸ் சுமித் |
1837 |
புரோட்டான் (Proton) |
எர்னஸ்ட் ரூதர்போர்டு |
1920 |
தொலைநோக்கி இயக்கமானி (Radar-application) |
டாய்லர் மற்றும் யங் |
1930 |
தொலைநோக்கி இயக்கமானி (Radar-theory) |
நிக்கோலா டெஸ்லா |
1900 |
ரேடியோ டெலிகிராமி (Radio-telegraphy) |
மாஹ்லோன் லூமிஷ் |
1864 |
ரேடியோ டெலிகிராபி (transatlantic) |
குக்லிமோ மார்கோனி |
1901 |
கதியிரியக்கம் (Radioactivity) |
ஹென்றி பெக்குரல் |
1896 |
தண்டவாளம் (Rails-iron) |
ஆப்ரஹாம் டர்பி |
1738 |
ரயில்வே ஏர்பிரேக் (Railway airbrake) |
ஜார்ஜ் வெஸ்டிங்கவுஸ் |
1863 |
ரயில்வே (Railway – electric) |
எர்ன்ஸ்ட் சைமன்ஸ் |
1878 |
ரயில்வே (Railway-underground) |
சார்லஸ் பெர்சன் |
1843 |
ரேயான் (Rayon) |
ஜோசப் ஸ்வான் |
1883 |
சவரக் கத்தி (Razor-safety) |
கிங் காம்ப் கில்லட் |
1895 |
மின்சார சவரக்கத்தி (Razor-electric) |
ஜேக்கப் ஷிக் |
1931 |
சுழல் துப்பாக்கி (Revolver) |
சாமுவேல் கோல்ட் |
1835 |
ரிக்ஷா (Rickshaw) |
ஜொனாதன் ஸ்கூபி |
1869 |
ரோலர் ஸ்கேட்ஸ் (Roller skates) |
ஜோசப் மெர்லின் |
1760 |
ரப்பர் (Rubber-latex foam) |
டன்லப் ரப்பர் கோ |
1928 |
ரப்பர் (Rubber-tyres) |
தாமஸ் ஹான்காக் |
1846 |
ரப்பர் (Rubber-vulcanised) |
சார்லஸ் மெக்கின்டோஷ் |
1823 |
ரூபிக் கியூப் (Rubik cube) |
ஏர்னோ ரூபிக் |
1975 |
சேஃப்டி பின் (Safety pin) |
வால்டர் ஹன்ட் |
1849 |
ஸ்கூட்டர் (Scooter) |
வால்டர் லைன்ஸ் |
1897 |
அரக்கு (Sealing wax) |
ஜெரார்ட் கெர்மேன் |
1554 |
நிலநடுக்க அளவி (Seismographic scale) |
சார்லஸ் பிரான்ஸிஸ் ரிச்டர் |
1935 |
தையல் கருவி (Sewing machine) |
தாமஸ் செயின்ட் |
1790 |
சுறுக்கெழுத்து (Shorthand) |
மார்கஸ் டுல்லிஸ் டிரோ |
கி.மு.63 |
சுறுக்கெழுத்து (Shorthand-modern world) |
திமோதி பிரைட் |
1588 |
ஸ்னுக்கர் (Snooker) |
சர் நெவில்லே சேம்பர்லியன் |
1875 |
ஸ்பின்னிங் ஃபிரேம் (Spinning frame) |
ரிச்சர்டு ஆர்க்ரைட் |
1769 |
இயந்திர நூற்புக் கருவி (Spinning Jenny) |
ஜேம்ஸ் ஹார்கிரீவாஸ் |
1764 |
நூல் நூற்கும் இயந்திரம் (Spinning mule) |
சாமுவேல் குரோம்ப்டன் |
1779 |
தாள்தைப்பு முள் கருவி (stapler) |
சார்லஸ் ஹென்ஹி கெளல்ட் |
1868 |
நீராவி இயந்திரம் (Steam engine) |
தாமஸ் சவேரி |
1698 |
நீராவி இயந்திரம் (Steam engine-piston) |
தாமஸ் நியூகாமன் |
1712 |
நீராவி இயந்திரம் (Steam-engine-condenser) |
ஜேம்ஸ் வாட் |
1765 |
நீராவிக் கப்பல் (Steamship) |
ஜெசி. பெரியர் |
1775 |
நீராவி டர்பைன் (Steam turbine) |
சார்லஸ் பார்சன்ஸ் |
1894 |
உருக்கு உற்பத்தி (Steel production) |
ஹென்றி பெஸமர் |
1855 |
உருக்கு (Steel-stainless) |
ஹாரி பியார்லே |
1913 |
ஸ்டெதஸ்கோப் (Stethoscope) |
ரெனே லீன்னெக் |
1816 |
ஸ்டாப்வாட்ச் (Stopwatch) |
ஜீன் மாய்ஸே |
1776 |
நீர்மூழ்கி (Submarine) |
கார்னிலியஸ் ஜேக்கப்சூன் ட்ரெபெல் |
1624 |
சிரிஞ் (Syringe-hypodermic) |
சார்லஸ் கேப்ரியேல் பிரவாஸ் |
1835 |
டேபிள் டென்னிஸ் (Table tennis) |
ஜேம்ஸ் கிப் |
1890 |
பீரங்கி வண்டி (Tank) |
எர்னெஸ்ட் ஸ்வின்டன் |
1914 |
டேப் ரிக்கார்டர் (Tape recorder) |
லூயிஸ் பிளாட்னர் |
1929 |
தந்திப்பொறி (Telegraph –electric) |
ஜார்ஜ லூயிஸ் லிசேஜ் |
1774 |
தந்திப்பொறி (Telegraph) |
எம் லேம்மன்ட் |
1787 |
தந்திக் குறியீடு (Telegraph code) |
சாமுவேல் மோர்ஸ் |
1837 |
தொலைபேசி (Telephone) |
ஆன்டோனியோ மியூசி |
1849 |
தொலைபேசி (Telephone-patent) |
அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் |
1876 |
டெலஸ்கோப் (Telescope-refractor) |
ஹான்ஸ் லிப்பெர்ஷே |
1608 |
டெலிவிஷன் (Television-mechanical) |
ஜான் லூகி பைர்டு |
1926 |
டென்னிஸ் (Tennis) |
வால்டர் ஜி விங்பீல்டு |
1873 |
தெர்மோமீட்டர் (Thermometer) |
கலிலியோ கலிலி |
1593 |
தெர்மோமீட்டர் (Thermometer-mercury) |
கேப்ரியேல் ஃபாரன்ஹுட் |
1714 |
டூத்பிரஸ் (Toothbrush) |
வில்லியம் ஆடிஸ் |
1649 |
நீர்மூழ்கிக் குண்டு (Torpedo) |
ரோபர்ட் ஒயிட் ஹெட் |
1866 |
டிராபிக் லைட்ஸ் (Trafic lights) |
ஜெபி கினைட் |
1868 |
மின்மாற்றி (Transformer) |
மைக்கேல் ஃபாரடே |
1831 |
பயண நிறுவனம் (Travel agency) |
தாமஸ் குக் |
1841 |
பயணிகள் காசோலை (Travellers cheques) |
ரோபர்ட் ஹெரிஸ் |
1772 |
விசைப்பொறி உருளை (Turbo Jet) |
பிராங்க் விட்டல் |
1928 |
தட்டச்சுப்பொறி (Typewriter) |
பெல்லிகிரின் டாரி |
1808 |
தட்டச்சுப்பொறி (Typewriter-patent) |
வில்லியம் பர்ட் |
1829 |
தட்டச்சுப்பொறி (Typewriter-mass production) |
கிறிஸ்டோபர் ஷோல்ஸ் |
1874 |
அம்மைக் குத்துதல் (Vaccination) |
எட்வர்ட் ஜென்னர் |
1770 |
வாக்வம் கிளீனர் (Vacuum cleaner-electric) |
ஹியூப்பிரெட் செசில் பூத் |
1901 |
ஃபிளாஸ்க் (Vacuum flask) |
ஜேம்ஸ் தேவார் |
1871 |
வீடியோ ரெக்கார்டர் (Video Recorder) |
ஆம்பெக்ஸ் கோ |
1956 |
வாஷிங் மெஷின் (Washing machine-electric) |
ஹர்லே மெஷின் கார்ப்பரேஷன் |
1907 |
கைக் கடிகாரம் (Watch-waterproof) |
ரோலக்ஸ் |
1927 |
கைக்கடிகாரம் (Watch) |
பார்த்தோலோமி மேன்பிரிடி |
1462 |
மின்சார பற்றவைப்பான் (Welder-electric) |
எலிஷா தாம்சன் |
1877 |
சக்கரம் (Wheel) |
மெசப்போடாமியர் |
சுமார் கி.மு.3500 |
வெள்ளை சாலை குறியீடு (White road marking) |
எட்வர்ட் நாரிஸ் ஹைன்ஸ் |
1911 |
ஜெராக்ஸ் (Xerox copier) |
செஸ்டர் கார்ல்சன் |
1938 |
எக்ஸ்ரே (X-ray) |
வில்ஹெம் கோன்ரேட் ரோன்ட்ஜன் |
1895 |
சிப் ஃபாஸ்ட்னர் (Zip fastener) |
விட்காம்ப் எல் ஜீட்சன் |
1891 |