Google தேடலில் ஆபாச தகவல்வராமல் Lock செய்வது எப்படி..?
Google தேடலில் ஆபாச தகவல்வராமல் Lock செய்வது எப்படி..? இப்போது தேடுதல் என்பதற்கு மறு பெயராக குறிப்பிடகூடியது கூகிள் தேடுதளம் இந்த தளத்தில் நாம் தேடும் போது தவறுதலாக ஆபாச படங்கள்வந்து சேர்ந்து விடும் இதை தடுப்பதற்கு கூகிள் ஒரு வசதியை தந்துள்ளது.இந்த வசதிஎவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதை பார்ப்போம்ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வதுஎப்படி..?நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்கசிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .…முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் Username, password கொடுத்து Loginசெய்யுங்கள்.பிறகு settings தேர்வுசெய்து search settings click செய்யுங்கள்.அல்லதுhttp://www.google.com/preferencesஓபன்பண்ணுங்கள்..Safe serrch Filtering சென்று உங்களுக்குதேவையானவாறு நிறுவுங்கள், அடுத்துSafe SearchFiltering கீழே உள்ள Locksafe search கிளிக் செய்து கொள்ளுங்கள்.LockingProcess நடைபெறும் பிறகு Safe search Locked என்றுதோன்றும் சரியாக Lock ஆகாவிட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Locksafe search கொடுங்கள்.அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள்குழந்தைகளுக்கு Google வழங்காது.இதன்பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும்Search setting சென்றுunlock என்று மாற்றிவிடுங்கள்.google எவ்வளவுபாதுகாப்பானது பாருங்கள்…Setting போய்பாத்துட்டு அட ஆமா இருக்கு’லன்னு சும்மா இருக்காம… setting correct’ah பண்ணுங்க…