Probation Form
தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான படிவம் முழுமையாக தயார் செய்யப்பட்டுள்ளது அதில் உள்ள விவரங்களை Delete செய்து விட்டு தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளவும். குறிப்பாக தேதியை உள்ளிடுகையில் கோரும் வடிவத்தில் உள்ளிடவும். ஊழியப்பதிவுருத்தாளில் ஆரம்பம் மற்றும் முடிவு தேதி உள்ளீடு கொடுத்தவுடன் பணிக்காலம் தானாகவே கணக்கிடப்படும்