மார்ச் 1 முதல் ஸ்மார்ட் ரேசன் கார்டு அவசியம்: அமைச்சர்
வரும் மார்ச் 1 முதல் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு ஸ்மார்ட் கார்டுகள் அவசியம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். மேலும், பிப்.,15க்குள் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ரேசன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றும் பணி 99 சதவீதம் முடிந்துள்ளது. எனவும் கூறியுள்ளார்.