பாலிடெக்னிக் தேர்வு முடிவு இன்று வெளியீடு
பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு, தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், அக்டோபரில் நடத்திய, பட்டயத் தேர்வுக்கான, தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
அதை http://intradote.tn.nic.in என்ற, இணையதளத்தில் பார்க்கலாம்.