மொபைலில் ஐ.எம்.இ.ஐ., எண்ணை திருத்தினால் 3 ஆண்டு சிறை தண்டனை
மொபைல் போனில் உள்ள, ஐ.எம்.இ.ஐ., என்னும் சர்வதேச மொபைல் போன் அடையாள எண்ணை திருத்துபவர் களுக்கு, அபராதத்துடன், மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மொபைல்,ஐ.எம்.இ.ஐ.,எண்ணை,திருத்தினால்,3 ஆண்டு,சிறை,தண்டனை
ஒவ்வொரு மொபைல் போனுக்கும் தனிப்பட்ட, 15 இலக்க அடையாள எண் தரப்பட்டுள்ளது.
மொபைல் போன் தொலைந்து போனால்,
புதுடில்லி: மொபைல் போனில் உள்ள, ஐ.எம்.இ.ஐ., என்னும் சர்வதேச மொபைல் போன் அடையாள எண்ணை திருத்துபவர் களுக்கு, அபராதத்துடன், மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மொபைல்,ஐ.எம்.இ.ஐ.,எண்ணை,திருத்தினால்,3 ஆண்டு,சிறை,தண்டனை
ஒவ்வொரு மொபைல் போனுக்கும் தனிப்பட்ட, 15 இலக்க அடையாள எண் தரப்பட்டுள்ளது.
மொபைல் போன் தொலைந்து போனால்,
மோசடிகளில் ஈடுபட்டால், அவர்கள் மீது, போலீஸ் அல்லது மத்திய மற்றும் மாநில தொலைத்தொடர்பு துறையால் வழக்கு தொடரப்படும்.'இந்த வழக்குகளில், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.