சிவகங்கை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
இமானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று(செப்.,11) விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, இளையான்குடி, திருப்புவனம், மானாமதுரை ஆகிய 4 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.