எம்.டி., யோகாவிண்ணப்பம் வரவேற்பு
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரியில், மூன்றாண்டு, எம்.டி., படிப்புக்கு, தகுதியான மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை, சுகாதாரத் துறையின், www.tnhealth.org இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செப்., 28க்குள் வந்து சேர வேண்டும். நுழைவுத் தேர்வு, அக்., 21ல் நடைபெறும். மேலும் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.