இன்று நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய பெருவிழாவை முன்னிட்டு இன்று(செப்.,8) நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார். இதற்கு மாற்றாக வரும் 16ம் தேதி(செப்., 16) பணி நாளாக ஈடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.