TNOU பல்கலை ரிசல்ட் வெளியீடு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் (TNOU) வெளியிடப்பட்டுள்ளன.
திறந்தநிலை பல்கலை மாணவர்களுக்கு, ஜூனில் நடந்த தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுஉள்ளன. முடிவுகளை, www.tnou.ac.in, www.schools9.com இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடுக்கு, செப்., 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.