அரசுப் பள்ளிகளில் மீண்டும் கணினி அறிவியல் பாடம் கொண்டு வரப்படுமா ?
சமச்சீா் கல்வி முறை யி ல் மறை ந்த முன்னாள் முதல்வா் கருணா நிதி கொண்டு வந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசுப் பள்ளிகளில் கொ ண்டுவர முதல்வா் நடவடிக்கை எடுக்க வே ண்டுமெ ன கணினி ஆசி ரி யா் கள் சங்கம் கோ ரி க்கை வி டுத்துள்ளது. தமிழகத்தில் தனியாா் பள்ளிகளிலிருந்த கணினி அறிவி யல் பாடத்தை , அரசுப் பள்ளி மா ணவா் களும் கற்க வழி வகை செ ய்ய வே ண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தமிழகத்தி ல் கடந்த 2009 -ஆம் ஆண்டு கொ ண்டு வரப்பட்ட சமச்சீா் கல்வி த் தி ட்டத்தி ல் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலா ன மா ணவா் களுக்கு 6-ஆவது பா டமா க கணினி அறி வி யல் பாடம் கட்டயமா க்கப்பட்டு, 28 லட்சம் மாணவா் களுக்கு ரூ. 150 கோடியி ல் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன.
ஆட்சி மாற்றத்தா ல் புறக்கணிப்பு: ஆட்சி மாற்றம் காரணமாக, 2011-12 கல்வி யாண்டில் சமச்சீா் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சி க்கல் ஏற்பட்டது. இதை யடுத்து நீதிமன்ற தலையீட்டால், தமிழகத்தில் சமச்சீா் கல்வித் திட்டம் கொ ண்டு வரப்பட்ட போதிலும், கணினி அறிவியல் பாடம் புறக்கணிக்கப்பட்டது. இதனால் அரசுப் பள்ளி மா ணவா் களின் கணினி அறிவி யல் கல்வி கற்கும் நிலை கே ள்வி க்குறி யா னது. மேலும் பி.எட். கணினி ஆசிரியா் படிப்பை முடித்த சுமாா் 60 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோரின் அரசுப் பள்ளி வேலையும் கேள்விக்குறியானது. கணினி அறிவியலில் இதரமாநிலங்கள் முன்னேற்றம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட சமச்சீா் கல்வித் திட்டத்தை பின்பற்றி கேரளம், தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்கள் கணினி அறிவியல் பாடத்தை முதல் வகுப்பிலிருந்து கட்டாயத் தனிப்பாடமா க வைத்துள்ளது.
இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களும் கணினி அறிவியல் பாடத்துக்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறது. மேலும் கணினி அறிவியல் பாடத்தி ல் தோ்ச்சி பெற்றால்தான், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்காண்டு அரசுப்பள்ளி மாணவா் களின்சோ்க்கை உயா்ந்துக் கொண்டே வருகி றது. கேரளமா நி லம் இந்தியாவில் கணினி அறிவியல் கற்பித்தலில் முதல் மாநிலமாக திகழ்கிறது. ஆனா ல் கணினி அறி வி யல் பா டத்தை முதன்முதலா க சமச்சீா் கல்வி யி ல் வா யி லா க அறிமுகப்படுத்தி ய தமிழகம் பின்னோக்கிசென்று கொண்டிருக்கிறது. கணினிக் கல்வி க்கா க வந்த ரூ.900 கோ டி நி தி : 2011-ஆம் ஆண்டு மத்தி ய அரசு அனை த்து அரசுப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகம் மற்றும் கணினி கல்வி வழங்குவதற்கு ரூ. 900 கோ டி நி தியை ஒதுக்கி யது.
ஆனா ல் தமி ழக அரசு கணினிக் கல்வி க்கா க பயன்படுத்தாமல், எட்டு ஆண்டுகள் வை த்திருந்த நிதியை மத்தி ய அரசுக்குத் திரும்ப அனுப்ப இருந்தது. இதை யறிந்த அப்போ தை ய பள்ளிக் கல்வி த் துறை அமை ச்சா் மா .பா .பா ண்டியரா ஜன், மத்தி ய அரசி டம் திரும்ப ஒப்படை க்க இருந்த நி தியை த் தடுத்து நிறுத்தி யதன் பயனாக, 2019 -ம் ஆண்டில் அனை த்து உயா் நிலை ப்பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் அமை ப்பட்டன. மே லும் கணினி அறிவி யலில் புதி ய பா டத்தி ட்டம் கொ ண்டு வரப்பட்டு, அதி ல் அறி வி யல் பா டத்துடன் இணை ப்பா க மூன்று பக்கங்களை மட்டும் பெ யருக்கா க இணை க்கப்பட்டது. இதற்கு ஆசி ரி யா் கள் மற்றும் செ ய்முறை வகுப்புகளில் ஏதுமின்றி , இந்த பா டத்தை மத்தி ய அரசின் நி தி க்கா க மட்டுமே உருவா க்கப்பட்டதா க கல்வி யா ளா் கள் குற்றஞ்சா ட்டினா் .
இதுகுறித்து தமி ழ்நா டு பி .எட் கணினி அறி வி யல் வே லை யி ல்லா பட்டதா ரி ஆசி ரி யா் கள் சங்கம் மா நி லப் பொ துச் செ யலா் வெ .குமரே சன் கூறி யது:
2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி க்கு வந்தவுடன் சமச்சீா் கல்வி யி ல் தொ டங்கி ய பி ரச்சனை யி ல், கணினி அறிவி யல் பா டம் மட்டும் சப்தம் இல்லா மல் நீக்கப்பட்டது. கணினிப் பா டத்தி ட்டத்தை கொண்டுவரக் கோரி , கணினி ஆசி ரியா் கள் தொ டா் ந்து பல அமை ச்சா் களிடமும் கல்வி த்துறை அதி கா ரி களிடம் மனு கொ டுத்தும் எவ்வி த பலனும் இல்லை . சமச்சீா் கல்வி யி ல் கணினி அறிவி யல் பா டம் நடை முறை ப்படுத்தி னால், அரசுப் பள்ளிகளில் கணினி அறிவி யலில் படித்தவா் களுக்கும் வா ழ்வா தா ரம் உண்டு என நம்பி யிருந்தோ ம். 2018- ஆம் ஆண்டு கணினிப் பயி ற்றுநருக்கு பணியி டங்கள் உருவா க்கப்பட்டு நடை பெ ற்ற தோ் வி ல் பல்வே று குளறுபடிகளும், முறை கே டுகளும் நடைபெற்றன. கணினி ஆசிரியா்களுக்கு உரிய அரசாணை இல்லாததால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை க்கழகங்களிலும் பி .எட் பட்டம் பெ ற்றும் இன்று பயனில்லா மல் வா ழ்வை இழந்த நிலை யி ல் உள்ளோ ம்.
மேலும் இப்பிரிவில் ஏழைமாணவா்களின் பயன்பெ றும் வகையி ல், முன்னாள் முதல்வா் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை , மீண்டும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தனிப்பாடமாகவும் ஆறாம் வகுப்பிலிருந்து கட்டாயப் பாடமாகவும் கொண்டு வரவண்டும் என்றாா் .