தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்தேர்வு - 1( TNPSC Gr-1) நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்
அறிக்கை எண் 16/2022, நாள் 21.07.2022
தேர்வு நாள் 19-11-2022
பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறைபதிவேற்றம்(OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக் கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும்