ஒரு பதவியில் இருவேறு ஊதிய விகிதத்தில் பணியாற்றும் போது எவ்வாறு தேர்வுநிலை /சிறப்பு நிலை பெற வேண்டும் என்பதற்கான தெளிவுரை
ஒருவர் இரு வேறு ஊதிய விகிதங்களில் ஒரே பணியில் பணியாற்றுகிறார் ஆனால் அவரது பணி மற்றும் பொறுப்புக்கள் எவ்விதமாற்றமின்றி உள்ளது எனில் அவருக்கு அந்த இரு பணியிடத்தையும் சேர்ந்த காலத்தை கணக்கில் கொண்டு பத்து ஆண்டுகள் பணி முடித்தமைக்கான தேர்வு நிலை வழங்கலாம் என அரசு உத்தரவு வழங்கியுள்ளது
கணினி பயிற்றுர் நிலை 2லிருந்து கணினி பயிற்றுநர் நிலை1 க்கு பணி உயர்த்தப்பட்ட ஆசிரியர்களும் இந்த கடிதத்தைப் பயன்படுத்தி தேர்வுநிலை/சிறப்புநிலை வாங்கலாம் என்பது தெளிவாகிறது