குழந்தைகளிடம் கொரோனா பாதிப்பு குறைவு சவுமியா சுவாமிநாதன்
குழந்தைகளிடம் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்
டில்லியில் நடந்த கருத்தரங்கில் 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது: உலகளவில் குழந்தைகளிடம் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் காய்ச்சல் அதிகமாக இல்லை. விரைவில் குணமடைந்து விட்டனர். அதனால் தான் பல நாடுகளிலும் ௧௮ வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இவ்வாறு அவர் மேலும் கூறினார்.