மதுரை காமராஜர் பல்கலை முதுகலை படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை
மதுரைகாமராஜ் பல்கலைபதிவாளர் வசந்தா தெரிவித்துள்ள தாவது:இப்பல்கலையில் அனைத்து முதுகலை படிப்புகளுக்கும் காலியாக உள்ள இடங்கள் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் நிரப்பப்படவுள்ளது.
தகுதியான மாணவர்கள் அந்தந்த மைய புலம் மற்றும் துறைத் தலைவர்களிடம் அசல் சான்றிதழ்களை நவம்பர் 3க்குள் கொடுத்து சேர்ந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 0452 - 245 8904 ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.