2019 பாராளுமன்ற தேர்தல் பணிக்கு அரசு ஊழியர்கள் சார்பான தகவல் சமர்ப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
2019; இல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பணிபுரிய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை எவர் பெயரும் விடுபடாமல் குறிப்பிட்ட படிவத்தில் அனைத்து கலங்களும் நிறைவு செய்து 11.10.2018 க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிந்தனுப்பப்படவேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.