7 வது ஊதியக் குழுவில் பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மாபெரும் இழப்பு
இது ஓரு தோராய கணக்கீடு
ஒரு இடைநிலை ஆசிரியர் ஜீன் 2017ல் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றிருந்தால் 7 வது ஊதியக்குழுவில் தற்போது பெறும் ஊதியம்
5200-20200-2800+750 எ.கா 1
ஆண்டு ஊதிய உயர்வு |
ஊதியக் குழு 2009 |
ஊதியக் குழு 2017 |
நேரடி ப.ஆ பதவியில் நிர்ணயம் |
01.01.2016 |
13820+2800+750=17370 |
17370 X 2.57 = 45900
|
|
01.04.2016 |
14340+2800+750=17890 |
45900+1400=47300 |
|
01.04.2017 |
14880+2800+750=18430 |
47300+1400=48700 |
|
03.06.2017 பட்டதாரி ஆசிரியர் பதவி |
18430+560+1800=20790
|
48700+1500=50200+PP 2000 52200 |
20790 X 2.57 = 53430 53500 |
வித்தியாசம் |
1300 |
எ.கா 2
ஆண்டு ஊதிய உயர்வு |
ஊதியக் குழு 2009 |
ஊதியக் குழு 2017 |
நேரடி ப.ஆ பதவியில் நிர்ணயம் |
31.12.2015 |
16570+2800+750=20120 |
20120 X 2.57 = 51700
|
|
01.01.2016 |
17180+2800+750=20730 |
51700+1600=53300 |
|
01.01.2017 |
17800+2800+750=21350 |
53300+1600=54900 |
|
03.06.2017 பட்டதாரி ஆசிரியர் பதவி |
21350+640+1800=23790 |
54900+1600=56500+PP 2000 58500 |
23790 X 2.57 = 61140 61700 |
வித்தியாசம் |
3200 |