பேட்டரி இல்லா பேஸ்மேக்கர் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
இதயத்துடிப்பின் காரணமாக மார்புபகுதியில் ஏற்படும் அதிர்வின் சக்தியை கொண்டு இயங்கும் பேஸ்மேக்கரை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்காவின் பப்பல்லோ இஞ்ஜினியரிங் மற்றும் அப்ளைய்டு சயின்சஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
பேட்டரியின் மூலம் இயங்கும் பேஸ்மேக்கர்களே தற்போது நடைமுறையில் உள்ளன. இந்த பேட்டரியை குறிப்பிட்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் மாற்ற வேண்டியது அவசியமாகும்.