Tamil Fonts in Android Phone (updated Lollipop 5.0 version)
முதலில் WPS Office with PDF மென்பொருளை Google Play Store க்கு சென்று Install செய்துகொள்ளவும்.
பின்னர் Vanavil Avvaiyar Font ஐ தரவிறக்கம் செய்யவும் அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font ஐ தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
Click here to download Vanavil Avvaiyar Font
WPS Office with PDF மென்பொருள் தங்களின் Android Phone ல் எந்த நினைவகத்தில் Install செய்யப்பட்டுள்ளது (Internal Memory / Memory Card ) என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
பின்னர் File Manager ஐ Open செய்யவேண்டும். அதில் உள்ள Settings ல் Show Hidden Files என்பதை On செய்யவேண்டும்.
Vanavil Avvaiyar Font அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font உள்ள Folder ஐ Open செய்து பிறகு Font ஐ Copy செய்து கொள்ளவும்.
WPS Office with PDF மென்பொருள் எங்கு Install செய்யப்பட்டுள்ளதோ (Internal Memory / Memory Card ) அதைத் திறக்கவும். கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து Folder களை ஒன்றன்பின் ஒன்றாகத் திறக்கவும்.
Android
data
cn.wps.moffice_eng
.cache
KinsoftOffice
.fonts
பின்னர் Copy செய்த Font ஐ Paste செய்யவும்.
Paste செய்த Font ஐ இரண்டு முறை Tap செய்யவும்.
கடைசியாக தங்களுடைய Phone ஐ Reboot செய்யவும்.
பின்னர் தங்களுடைய அனைத்து ஆவணங்களை WPS Office கொண்டு Open செய்யவும்.
Lollipop 5.0 Version ல் எவ்வாறு Open செய்வது
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல் முதலில் உங்கள் நண்பரின் மொபைலில் (Kitkat or Lower Version) உடைய மொபைலில் Vanavil Avvaiyar Font அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Fontஐ நிறுவிக் கொள்ளவும்.
பின்னர் உங்கள் மொபைலிலும்(Lollipop 5.0 Version) நண்பர் மொபைலிலும்(Kitkat or Lower Version) Share it App ஐ Google Play Store க்கு சென்று Download செய்து Install செய்துகொள்ளவும்.
இப்பொழுது Shareit மூலமாக WPS Office மற்றும் Vanavil Avvaiyar Font அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font அனைத்தையும் நண்பர் மொபைலிருந்து உங்கள் மொபைலுக்கு Share செய்யவும். அதே போல் Android – data உள்ள cn.wps.moffice_eng folder ஐம் share செய்யவும். உங்கள் மொபைலில் WPS Office ஐ Install செய்துகொள்ளவும்.
WPS Office with PDF மென்பொருள் Memory Card ல் Install செய்யப்பட்டிருந்தால் Internal Memory / Phone Memory க்கு அதை மாற்றவும்.
பிறகு Android – data உள்ள cn.wps.moffice_eng folderக்கு பதிலாக உங்கள் நண்பரின் மொபைலிலிருந்து Transfer செய்த folder ஐ Copy செய்து Android – data னுள் Paste செய்யவும்.பின்னர் Vanavil Avvaiyar Font அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font உள்ள Folder ஐ Open செய்து Font ஐ Copy செய்து கொள்ளவும்.
கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து Folder களை ஒன்றன்பின் ஒன்றாகத் திறக்கவும்.
Android
data
cn.wps.moffice_eng
.cache
KinsoftOffice
.fonts
பின்னர் Copy செய்த Font ஐ Paste செய்யவும்.
பின்னர் தங்களுடைய அனைத்து ஆவணங்களை WPS Office கொண்டு Open செய்யவும்.
இதன் பின்னரும் செயல்படவில்லையெனில் File Manager HD App Download செய்து Install செய்யவும். பின்னர் மேலே சொன்னதுபோல் செய்தால் Font Open செய்யப்பட்டுவிடும்.
மேலும் விவரங்களுக்கு.......................
ஆ. சின்னதுரை 8608205243
ப. மனோகரன் 9952351588
குறிப்பு: மாலை 4.30 மணிக்கு மேல் அழைக்கவும்