புற்றுநோய்க் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்க புதிய மூலக்கூறு கண்டுபிடிப்பு
நியூயார்க்: புற்றுநோய் செல்களின் உயிரியல் கடிகாரத்தை மறு அமைப்பாக்கம் செய்து புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய மூலக்கூறு ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த மூலக்கூறு ’6-தியோ-2 (6-thio-2)- டீஆக்சிகுனோசைன் (6-thiodG) என்று அழைக்கப்படுகிறது. இது கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘டீஆக்சொகுனோசைன் குறைந்த அளவில் கொடுத்த போதும் பலதரபப்ட்ட புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் பரவலான முறையில் இந்த மூலக்கூறு செயல்படுகிறது என்று டெக்ஸாஸ் பல்கலைக் கழக பேராசிரியர் ஜெரி ஷேய் என்பவர் தெரிவித்தார். இந்த மருந்தை எலிகளில் பரிசோதனை செய்து பார்த்தபோது, லிவர், கிட்னி, ரத்தம் என்று எதிலும் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்றும் இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.